how to generate lead in marketing ?
if you want improve your lead marketing skills this the best blog you can go learn for https://nikhilurade.in/how-to-generate-lead-in-marketing/
பெண்களுக்குக்கான பயனுள்ள சிறு சிறு அழகு குறிப்புகளும் ஆரோக்கிய தகவலும்.
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். * ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு…
இளவயது நரைக்கு நிரந்தர தீர்வு!
பொதுவாக வயது அதிகரிக்கும் போது தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஆனால் தற்போது எல்லாம் முன்கூட்டியே முடி நரைக்க ஆரம்பித்து விட்டது. இதனை ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் தடுக்கலாம்.இது தவிர ஒருசில ஹேர் பேக்குகளை போடுவதன் மூலமும் நரைமுடி வெளியே தெரிவதைக்…
கர்ப்பப்பையை வலுவாக்கும் வெந்தயக்களி!
சித்த மருத்துவம், ஆயுர்வேதம் முதல் அனைத்திலும் மருந்து பொருளாக பயன்படுத்தப்படும் வெந்தயத்தில் எண்ணற்ற பலன்கள் கொட்டிக் கிடக்கின்றன. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துதல், இதயநோய், உயர்ரத்த அழுத்தம், புற்றுநோய் என பல கொடூர நோய்களுக்கு மருந்தாகிறது வெந்தயம். இந்த சின்னஞ்சிறு விதைகளில் ஒளிந்துள்ள…
முகத்தை பொலிவாக்கும் ஆலிவ் எண்ணெய்!
சருமத்தின் பொலிவை பராமரிப்பதில் உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆலிவ் எண்ணெய் அதன் வேதியியல் கலவையுடன் இணக்கமானது. இதனை அடிக்கடி பயன்படுத்துவதால் சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். முகப்பரு மற்றும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை நீக்குகிறது. ஆக்ஸிஜனேற்றம்:…
பொலிவான சருமத்தையும் பளபளக்கும் கூந்தலையும் பெற சில வழிகள்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போல் சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. ஆரோக்கியமான உடலை பராமரிக்க நிறைய முயற்சி, ஒழுக்கம் மற்றும் மிக முக்கியமாக சமச்சீர் உணவு தேவை.ஊட்டச்சத்தை பராமரிக்கிறது.முடி, தோல் மற்றும் நகங்கள் போன்ற வெளிப்படும் உடல்…
கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிடலாமா?
கர்ப்பகாலத்தில் பெண்கள் பாலில் குங்குமப்பூ கலக்கி குடித்தால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று பலர் கூறி நாம் கேட்டிருப்போம். ஆனால் சிலர் இது முற்றிலும் பொய் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் தருணம் மிகவும் அழகானது. இந்த…